Friday, September 21, 2012


தூரத்துக்கான 
புயல் மழை
துளியாகின்றது 

உன் பிரிவுக்கான 
கண்ணீர் துளிகளை 
உன் மீதே 
தெளிக்கின்றேன் 
நனைந்து கொள் ..!!

நீ வாழும் வரை 
நான் சாகும் வரை 
பொழுதுகள் 
தீர்ந்துவிடட்டும்

No comments:

Post a Comment