Wednesday, September 5, 2012




உன் வீட்டின்
தீவிளக்கின்
ஓரத்தில் நான்
எரிந்துகொண்டிருந்தேன் 

உன் ரசனைக்கு 
எரிதல் ஒன்றும்
விதி விலக்கல்ல

விலக்கப்பட்ட
காதல்
புகைந்துகொண்டிருந்தது










 

No comments:

Post a Comment