Wednesday, September 5, 2012


எங்கிருந்து காதல் 
வருகிறதோ 
அங்கிருந்து -கவிதை 
வருகிறது 

உன்னில் எது 
சாத்தியமோ 
என்னால் அது 
சாத்தியமே 

நீ 
முதல் கவிதை 
நான் 
தீர்ந்து போன பேனா ...!!

No comments:

Post a Comment