Sunday, September 30, 2012

பெண்ணே 
இதயத்தைக் 
கிழித்துப் பார் 
அப்போது தெரியும் 

மாறியது என் 

இதயமல்ல
மாறுவேஷம் அணிந்தது
உன் இதயம் என்பது ...!!

No comments:

Post a Comment