Friday, September 21, 2012


மொட்டுக்கள்
உடைகையில்
உன்
சத்தம் புசிக்கிறது

காயப்பட்ட
இதயத்தின்
வரம்
காத்திருப்பு

நீ விதி செய்யும்
நியதி -நான்
மதி கெட்ட
அமைதி...!!

No comments:

Post a Comment