Friday, September 21, 2012

விழிகள் மூடும் பொழுதுகளில் -நீ விளக்காகின்றாய் 

தூக்கம் மட்டும் உனக்கானவை -உன் தூங்கா உணர்வுகள்
எனக்கானவை

இரவுக்கும்
கனவு காணக்
கற்றுக்கொடு ...!!!

No comments:

Post a Comment