Friday, September 21, 2012

முடிக்கப்படாத 
அகராதி யொன்றில் 
நீயும் நானும் 

சொல்லாக நான் 
பொருளாக நீ 

முத்தத்திற்கு
என்னும்
அர்த்தம்
கிடைக்கவில்லை

No comments:

Post a Comment