Friday, September 21, 2012

நாம் 
இடைவெளி 
இழந்திருந்தோம் 

நம்மை 
நமக்காக 
சுவைத்தோம்

காதல் பெருங்
கடல் -நீ
முதல் துளி ..!!

No comments:

Post a Comment