Wednesday, August 22, 2012

காதல் இசை 
கொடுத்திருக்கின்றாய் 
வண்டுகளுக்கு 

நீ 
பூவா? புயலா?
வன்முறையில் 
மலர்ந்திருக்கின்றாய் 

தேனை 
வண்டு ருசிக்கின்றது 
நீ வண்டின் 
குருதியை புசிக்கின்றாய் ...!!!

No comments:

Post a Comment