Tuesday, August 21, 2012

நீ என் 
முயற்சிகளை 
விழுங்கிக் கொண்டிருந்தாய்

பூவாகிப் போன 
உன் மேல் கிழிந்த
நாராகக்
கட்டப்பட்டிருந்தேன்

நீ இரவுமல்ல
பகலுமல்ல
இடைவெளி ...!!

No comments:

Post a Comment