Wednesday, August 22, 2012

உன் 
தலையணையை 
அணைத்தபடி 
மூச்சு விட்டேன் 

இறந்து போன 
கனவுகள்
பேசத் தொடங்கின

நீ
முட்கள் பூக்கும்
மலர்

No comments:

Post a Comment