Wednesday, August 22, 2012

ஆடை துறந்து 
இருவரும் 
வெட்கப் போர்வைக்குள் 
ஒளிந்திருந்தோம் 

நீ வெட்கப்படவில்லை
வெப்பப்பட்டிருந்தாய்

மின்மினி நீ
மின்னலை
உடுத்தியிருந்தாய்...!!!

No comments:

Post a Comment