Wednesday, August 22, 2012

இறக்கும் போது
பிறக்க நினைக்கின்றது 
உன் வாசம் 

ஒவ்வொரு 
சொர்க்கவாசலும் 
உன் புன்னகை
பூக்கும் தேசம்

காதல் தீவிரவாதம்
நீ
துப்பாக்கி முனை ...!!

No comments:

Post a Comment