Saturday, December 22, 2012

உன் இதழ் 
உரித்த சுவையிடம் 
ஒட்டிக் கொண்டன 
என் பாழாய்ப்போன கண்கள் 

என்ன செய்வது 
நெருப்பை விட்டு
சூரியனில் சிக்கிக்கொண்ட
மாதிரி

உன் வீட்டு
சமையல் கட்டில்
குழைத்து
போட்டிருக்கும் என் உயிரை
உண்டு விட்டுப் போ..!!

No comments:

Post a Comment