Friday, September 21, 2012

மரணத்திடம் 
எனக்கான 
ஒப்புதல்கள் 
காத்திருந்தன 

சிட்டொலி வண்டு 
நீ -என்
உயிர் வலி கேட்டு
முடக்கிக் கொள்கிறாய்
இதயத்தை

பூக்கள்
தீப்பற்றிக் கொள்கின்றன
என்
இதயத் துவாரங்களில்
ஒழுகியது உனதுயிர்..!!

No comments:

Post a Comment