Friday, September 21, 2012

முள் வெளியில் 
மூச்சு விடும் 
பட்டாம்பூச்சி
சிறகு நான் ...!!



நீ வலிகளின் 

உச்ச வலி


உயிரெடுக்கும் 

உலகு
உனக்குப்
பிரதிகள்
கிடையாது ...!!

No comments:

Post a Comment