Monday, September 3, 2012

தாள்கள் 
வரையும் 
ஓவியன் நான் 

கால் கை 
முளைத்த 
ஓவியம் நீ

உன்
சலங்கை ஓசை
காதல் கொல்லல்

No comments:

Post a Comment