Sunday, September 30, 2012

ராட்சதப் 
பார்வை 
விழுங்கவா முடியும் 

பூக்களே 
எனக்குப் பசிக்கின்றது 

ஒரு புன்னகை
தாருங்கள்

அவள் பிரிவே
என்னை வாழவிடு
இவன்
காதலிக்கக்
கற்றுக்கொண்டான் ..!!

No comments:

Post a Comment