Tuesday, August 21, 2012

என் வரவுகளின்
இறுதியில் 
நீயிருக்கின்றாய் 

நைட்டிங்கேல்
பறவைக்கு 
காதல் ஒலியையும்
கற்றுத்
தருகின்றாய்

தேன் பருகியும்
இனிப்பைப் பற்றிய
விளக்கமில்லாதவன்
நான்...

No comments:

Post a Comment