Tuesday, August 21, 2012

வா 
என்னவளே 
இருவரும் 
துடிப்புகளை 
மாற்றிக் கொள்வோம் 

உன் கனவுகள்
வெளிவர மறுக்கின்றன

காதல் என்ன
விலங்குகளின்
பகுத்தறிவு நெறியா?

No comments:

Post a Comment