Tuesday, August 21, 2012

நான் 
சுவாசிக்க மறுத்த 
நொடிகளில் 
நீ தென்றலாகிறாய்

நீ தெரிந்ததை 
தெரியாமல்
செய்பவள் ...!!

என் கடிகார
முட்களில்
கருவாடாகிப்
போயிருக்கின்றன
உன் நினைவுகள் ...!!

No comments:

Post a Comment