Tuesday, August 21, 2012

ஒரு வெட்கம் 
வெட்கப்படுகின்றது 

உன் காதல் 
நட்சத்திர வெளிகள் தான் 
மின்னி ஒளிரும் 
ஒவ்வொரு கணங்களும்
ரணங்கள் தான்

உலகப் போரை நீ
ரசித்திருக்கின்றாயா?

No comments:

Post a Comment