Wednesday, August 22, 2012

எனது 
உனதுகளையெல்லாம் 
பிடுங்கிவிட்டாய் 

உனது 
எனக்கான இறுதி 
நொடி மட்டும்
துடித்துக் கொண்டிருந்தது

நீ
வேள்விக்கு
வெண்ணிலவைப்
பலியாக்குபவள் ...!!!

No comments:

Post a Comment