Monday, September 3, 2012

பிரம்மனின் 
தூரிகை 
துடிக்கின்றது....!!

உன் விழிகளோரம்
மின்சாரம் 
கற்பிழந்து
வெடிக்கின்றது...!!!

தீவிழுங்கும்
பனிச்சாரல் -உன்
கண்களில் 
ஏராளம் 
காதல் ஜீன்கள்...!!

No comments:

Post a Comment