Tuesday, August 21, 2012

காதல் கூடு 
கட்டத் திரியும் 
பறவை நான் 

சேர்க்க முடியா 
இரும்புத் துகள்கள் 
உன்
மனது ...!!!

பூ ஓவியத்தில்
வர்ணங்களை மட்டும்
சுவைத்து விட்டு
பறந்து விடும்
பட்டாம்பூச்சி நீ ...!!!

No comments:

Post a Comment