Tuesday, August 21, 2012

பெண்ணே
உன் பெயரும் கின்னஸில்
இடம்பெற வாய்ப்புண்டு 
ஆயிரம் இதயங்களை 
அரைநொடியில் 
காயப்படுத்தியவள் என்று ...!!

No comments:

Post a Comment