Thursday, July 19, 2012


என் காதல் கடிதத்தின்
தலைப்பின் விழிப்பில்
அவள் பெயர்
இருக்காது
தென்றலின் நகலுக்கும்
பூக்களின் புயலுக்கும்
இன்னும் பெயர் சூட்டப்படவில்லை ..!!!

No comments:

Post a Comment